![]() |
அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்லூரிக் கட்டணத்தை அரசே ஏற்கும்!Posted : சனிக்கிழமை, நவம்பர் 21 , 2020 05:25:34 IST
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் சேரும், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதி கட்டணங்களை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
|
|