???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

"விடுதலைப் புலிகளை அழித்தது பெரும் தவறு" - சிங்கள தரப்பு கருத்து

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   07 , 2019  05:32:29 IST

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய விடுதலைப் புலிகளை அழித்தது நாம் செய்த பெரிய தவறு, அவர்கள் இருந்த காலத்தில் நாடு இப்படியான அச்சுறுத்தலை சந்திக்கவில்லை என பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "நாட்டில் நிலவும் அச்சுறுதலுக்கு எதிராகவும், இசுலாமிய பயங்கரவாதத்துக்கு எதிராகவும் போராடும் எங்களை இனவாதிகள் என கூறுகின்றனர்.
 
இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால், இங்கு சிங்களவர், தமிழர்கள், இசுலாமியர்கள் என அனைவரும் வாழ உரிமை உண்டு. இசுலாமிய பயங்கரவாதிகளிடமிருந்து தேரர்கள் நாட்டை மீட்டெடுப்போம்" என அவர் கூறினார்.
 

English Summary
The destruction of the LTTE was a mistake

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...