அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சர்வதேச புலிகள் தினம்: கானூர் ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதை - நடிகர் சூர்யா 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சூரரைப்போற்று பாடல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   16 , 2020  10:26:06 IST

சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் இடம்பெறும் 'மண் உருண்ட மேல' பாடலில் வரும் சாதி தொடர்பான வரிகள் குறித்து சட்டப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த பாடலில்,

"கீழ் சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா,
மேல் சாதி காரனுக்கு கொம்பு இருந்தா காட்டுங்கையா,

உழைக்குற கூட்டம் எல்லாம் கீழ் சாதி மனுஷன்கலாம்,
உக்காந்து திங்கறவன்லாம் மேல் சாதி வம்சங்கலாம்,

என்னங்கடா நாடு
அட சாதிய தூக்கி போடு,
என்னங்கடா நாடு
அட சாதிய பொதைச்சு மூடு" என்ற வரிகள் உள்ளன.

குறிப்பிட்ட வரிகள் சாதி முரண்பாட்டை ஏற்படுத்தும்வண்ணம் இருப்பதாக கூறி, 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கவேண்டுமென கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் காவல்துறைக்கு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...