![]() |
”நன்றி விஜய் அண்ணா! நன்றி விஜய் சேதுபதி அண்ணா” - லோகேஷ் கனகராஜ் ட்விட்!Posted : புதன்கிழமை, மார்ச் 03 , 2021 17:31:03 IST
மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அத்திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
|
|