![]() |
நன்றி தலைவா!- அமெரிக்க பங்கு சந்தையில் ரஜினி ரசிகர்!Posted : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 24 , 2021 19:11:10 IST
அமெரிக்கப் பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் சென்னையில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் தன் ஐபிஓவை பட்டியலிட்டிருப்பது பலரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதன் மூலம் எட்டாயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி திரட்ட இந்நிறுவனம் உத்தேசித்துள்ளது.
|
|