???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிகமாக குடிப்பதால் டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு - அமைச்சர் தங்கமணி

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   18 , 2020  01:27:35 IST

மக்கள் அதிகமாக குடிப்பதால் டாஸ்மாக் வருவாய் அதிகரித்திருப்பதாக மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

 

டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பை குறிப்பிட்டு தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கை நடைமுறைபடுத்தப்படுகிறதா என திமுக சார்பில் சட்டப்பேரவையில் இன்று கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி இவ்வாறு கூறினார். மேலும், தமிழகத்தில் மதுவிலக்கு படிப்பட்டியாக நடைமுறைபடுத்தப்படும் என்று தான் அதிமுக அரசு வாக்குறுதி அளித்தது என அவர் கூறினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...