???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி வன்முறை: 27 பேர் பலி; தொடரும் பதற்றம் 0 உழைப்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: முதலமைச்சர் 0 தமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது 0 இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும்: டெல்லி வன்முறை பற்றி ரஜினி 0 சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே: இம்ரான்கான் 0 ’பாரத் மாதா கி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம்: ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் 0 வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு! 0 சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது! 0 ஆர்.எஸ்.பாரதி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்! 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழிசை சௌந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் கடிதம்: போலீசில் புகார்

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   24 , 2018  01:42:36 IST

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நடிகர்கள் ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். மெர்சல் பட விவகாரத்தில் விஜய் ரசிகர்களால் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானார் தமிழிசை. பிரதமர் மோடியின் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு இன்று கொலை மிரட்டல்கள் வந்திருப்பதாக அவர் தரப்பு வழக்கறிஞர் சென்னை மாம்பலம் போலீசிடம் புகார்அளித்துள்ளார்.  

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...