???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எங்கள் ராணுவத்தை அசைக்க முடியாது: சீனா மீண்டும் மிரட்டல் 0 கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் குஜராத் 0 ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கிராமத்தினர் மீண்டும் போராட்டம் 0 இங்கிலாந்தில் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை : தண்ணீரில் மின்சாரம் தயாரிக்கத் திட்டம் 0 பள்ளிகள், கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாடவேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு 0 ஆவணப்பட இயக்குநர் திவ்யா பாரதி கைது: 0 இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த் 0 தமிழக அரசு பாஜகவின் ஜெராக்ஸ்: கி.வீரமணி தாக்கு 0 சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை 0 ஓபிஎஸ் கிணறு விவகாரம்: போராட கிராம மக்கள் முடிவு 0 கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம்! 0 மோடியுடன் ஓ.ப‌ன்னீர்செல்வ‌ம் சந்திப்பு 0 மக்களவையில் அமளி: 5 காங். எம்பிக்கள் இடைநீக்கம் 0 குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கிறார்! 0 போதைபொருள் வழக்கில் காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆளுநருடன் தம்பிதுரை,ஜெயக்குமார் சந்திப்பு

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   20 , 2017  08:11:49 IST

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை சந்தித்தனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சசிகலா குடும்பத்தினர் அதிமுகவை விட்டு விலக முடிவு செய்துள்ளதை அடுத்து, இந்த இரண்டு அணிகளும் ஒன்றாக இணைய தனித்தனி குழுக்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், கவர்னர் வித்யாசாகர் ராவை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை இந்த சந்திப்பு நட்பு ரீதியிலானது என தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...