???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி 0 கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி கிணற்றில் இறங்கியுள்ளார்: டிடிவி தினகரன் 0 காலியானதாக அறிவிக்கப்பட்டது ஒசூர் தொகுதி 0 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவு 0 விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரித்தார் பியூஷ் கோயல் 0 உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை! 0 அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 0 அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி:மு.க.ஸ்டாலின் 0 பாஜக தலைவர் அமித் ஷா வருகை திடீர் ரத்து! 0 செயல்பாட்டாளர் முகிலன் மாயம்: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு 0 திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை 0 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை 0 ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராவதில் மீண்டும் விலக்கு கேட்டார் ஓ.பி.எஸ்.! 0 அமித்ஷா இன்று சென்னை வருகை! 0 பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீட்கத் தீவிரமாக முயல்கிறோம்: தொலைத்தொடர்பு அமைச்சகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நெஞ்சுவலி காரணமாக தம்பிதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   05 , 2018  21:30:23 IST

நெஞ்சு வலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
 
மக்களவை துணை சபாநாயகருமான கரூர் எம்.பி.யுமான தம்பிதுரைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனே கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக்குழு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்தனர். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் அவர் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தம்பிதுரையின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...