அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! 0 பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும்: காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல் 0 பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி: அண்ணாமலை காட்டம் 0 பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்! 0 தமிழ் மொழி பழமையானது, தமிழ் கலாசாரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது: பிரதமர் மோடி பேச்சு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விஜய்யுடன் மோதும் சஞ்சய் தத்!

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   27 , 2022  18:31:36 IST

லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 67வது படத்தில் கேஜிஎஃப்-2 திரைப்படத்தில் வில்லனாக கலக்கிய இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
சமீபத்தில் வெளிவந்த கேஜிஎஃப்-2 திரைப்படத்தில் ஆதிராவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சய் தத்தின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

 
இந்த நிலையில், இயக்குநர் லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 67வது படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
தளபதி67 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...