அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எம்.ஜி.ஆர். கெட்டப்பில் அரவிந்த் சாமி!

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   24 , 2020  00:01:56 IST


Andhimazhai Image

தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்கும் அரவிந்தசாமியின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனவத், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் நடித்து வருகின்றனர்.

இன்று எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவு நாளையொட்டி படத்தில் அரவிந்தசாமியின் எம்.ஜி.ஆர் கெட்டப் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

ஏ.எல். விஜய் இயக்கும் ‘தலைவி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி வருகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...