???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ​இந்திய ராணுவத்தை கேலி செய்து சீனா வீடியோ 0 பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லும்: ரிசர்வ் வங்கி 0 கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெறுவதில் பாஜக முதலிடம் 0 நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார் 0 11-ம் வகுப்பு பொது தேர்வு மாதிரி வினாவிடை வெளியீடு 0 சர்க்கரை மானியம்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் 0 அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பில் இழுபறி 0 சசிகலாவின் சீராய்வு மனு ஆகஸ்ட் - 22ல் விசாரணை 0 நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 வங்கு ஊழியர்கள் ஆகஸ்ட் 22ல் வேலை நிறுத்தம் 0 இன்ஃபோஸில் சிஇஓ ராஜினாமா 0 ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் சந்திப்பு 0 கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தல் வழக்கு : ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு 0 இபிஎஸ் அணியில் ஸ்லீப்பர் செல் : கட்சி நன்மைக்காக விரைவில் அதிரடி முடிவுகள் - டிடிவி தினகரன் 0 இலங்கை கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலவச வேட்டி சேலைக்கான டெண்டர் : ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2017  06:45:16 IST

2018 ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி, சேலை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை சென்னை ஐகோர்ட் ரத்து இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

 

ஸ்ரீவெங்கட்ராம் நூற்பாலை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசு விதிகளின்படி ரூ.50 கோடிக்கு அதிகமான டெண்டரை, இந்திய வர்த்தகப் பத்திரிகையில் வெளியிட வேண்டும். ஆனால், ரூ.450 கோடி மதிப்பு டெண்டரை அந்தப் பத்திரிகையில் வெளியிடவில்லை. எனவே இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்று, டெண்டரை  ரத்து செய்து, புதிய டெண்டரை கோர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...