???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தனுஷுக்கு வில்லனாகும் தெலுங்கு நடிகர்!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   15 , 2019  07:17:27 IST

வெற்றிமாறன் இயக்கும் 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் தனுஷ்.

இன்னும் பெயரிடப்படமால் தயாரிக்கப்பட்டு வரும்  துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் தனுஷுடன் முக்கிய நடிகர் ஒருவர் நடிப்பது இப்போது தெரியவந்திருக்கிறது.

தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பில் நடித்துவிட்டதாக கூறும் நவீன் சந்திரா, அடுத்தகட்ட படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளார்.
 


English Summary
Telugu actor play villain for dhanush

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...