???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குறைகேட்பு கூட்டம் அறிவிப்பு விடுத்த தமிழிசை சௌந்தரராஜன்: தெலங்கானாவில் சர்ச்சை

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   19 , 2019  00:43:56 IST

தெலங்கானா ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மக்கள் குறைகளை கேட்டறியும் வகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று "மஜ்லீஸ் பச்சோ தெரீக்" அமைப்பின் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சம்பந்தமாக ஏற்கனவே பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு பரிந்துரை வழங்கியதற்கு நன்றி என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே, புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசின் நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் மக்கள் குறைகளை கேட்டறிவதாக அறிவித்திருக்கிறார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...