???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   04 , 2020  22:42:24 IST

தெலங்கானாவில் உள்ள உஸ்மானிய மருத்துவமனையில் பணிபுரியும் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள தெலங்கான மருத்துவர்கள் சங்க தலைவர் உமா நாகேந்திர விஷ்ணு, தெலங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த உஸ்மானிய மருத்துவமனை மருத்துவர்கள் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் பலரது பரிசோதனை முடிவுகள் வெளியாகவில்லை என தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அவர்களை 7 நாட்கள் வரை சுய தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என சுதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.  மேலும் பல சுகாதார ஊழியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அச்சப்படுகின்றனர் என தெரிவித்த அவர் இதனால் அரசு ஏற்கனவே அறிவித்தபடி விருப்பமுள்ள சுகாதார ஊழியர்களுக்கு தங்கும் விடுதிகளை வழங்கவேண்டும் எனவும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...