???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு 0 எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை! 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்"
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர்

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   20 , 2020  20:57:37 IST

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சோலியனூர் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அல்லிமுத்து. 2012 - 2013 ஆண்டு தமிழக அரசின் டாக்டர் ராதகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர்.

இவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வால் மாணவர்களின் மன வளர்ச்சி மற்றும் இடைநிற்றல் அதிகரிக்கும் என கூறி, பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை அரசு கைவிட கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக தான் வாங்கிய நல்லாசிரியர் விருதுடன், கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் அளித்தார். நல்லாசிரியர் விருதை வாங்க மறுத்த மாவட்ட ஆட்சியர், ஆசிரியரின் கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு அரசுக்கு அனுப்பி உரிய பதிலை பெற்றுத்தருவதாக கூறினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...