???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பண்ருட்டி டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Posted : புதன்கிழமை,   ஜுன்   13 , 2018  00:38:34 IST

பண்ருட்டி அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை மீது நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஒருவர் காயமடைந்தார் பண்ருட்டி ஒன்றியம் பணிக்கண்குப்பம் ஆர்டிஒ அலுவலகத்தின் பின்புறம் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது.
 
நேற்றிரவு அந்த கடை மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தில் மது வாங்க காத்திருந்த பண்ருட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் சட்டையில் தீ பிடித்து காயமடைந்தார்.
 
உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட அவர், முதலுதவி சிகிச்சைக்குப் பின் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டு வீசியது யார், எதற்காக பெட்ரோல் குண்டுவீசப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...