???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேலூரில் ரூ.2.38 கோடி பறிமுதல் சத்யபிரத சாகு பேட்டி 0 கர்நாடகம்: அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சம்மன் அனுப்பிய சபாநாயகர் 0 தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு 0 மக்களவையில் நிறைவேறியது ஆர்.டி.ஐ. திருத்த மசோதா 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு 0 மழை நீரை சேகரிக்க தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் சாடல் 0 தாய்க்கழகமான திமுகவுக்கு வாருங்கள்: அதிமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு 0 கடாரம் கொண்டான் படத்துக்கு மலேசியாவில் தடை 0 நாடாளுமன்றத்தில் அண்ணா காலை தொட்டு வணங்கிய வைகோ 0 சாலைகள் அமைப்பதற்கு மக்கள் தாமாக முன்வந்து நிலம் கொடுக்க வேண்டும்: முதலமைச்சர் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு 0 அ.ம.மு.க.வை மக்கள் ரசிக்கவில்லை: தங்கதமிழ்செல்வன் 0 சந்திரயான்-2 இன்று விண்ணில் பாய்கிறது! 0 எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு ஓராண்டு தங்க அனுமதி: உள்துறை அமைச்சகம் 0 தமிழக எல்லையை வந்தடைந்தது காவிரி நீர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை!

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   17 , 2019  22:28:51 IST

தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுக்க உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் மதுப்பிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாட்களுக்கு தேவையான பாட்டில்களை வாங்கி வைத்துவிட்டனர். 
 
இதன்மூலம் ஏப்ரல் 12 முதல் 14 வரை வெறும் மூன்றே நாட்களில் தமிழகம் முழுவதும் 422 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. சித்திரை திருவிழா நடக்கும் மதுரையில் அதிகபட்சமாக 139 கோடிக்கும் அடுத்து சென்னையில் 136 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...