அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கால்நடைப் பல்கலைக்கழகம்: புதிய துணைவேந்தர் நியமனம்!

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   07 , 2021  14:07:58 IST


Andhimazhai Image

 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக மருத்துவர் கே.என்.செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ளார்.

 

பேராசிரியர் கே.என்.செல்வகுமார், இப்போது சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியாற்றி வருகிறார். கால்நடைப் பொருளாதாரத் துறையில் நிபுணத்துவம் பெற்றவரான செல்வகுமார்,  இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றுவதிலேயே மூத்த பேராசிரியர் ஆவார்.

 

சர்வதேச ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு மற்றும் நீண்ட நிர்வாக அனுபவம் ஆகிய தகுதிகள் கொண்டவரான இவர், பல்கலைக்கழகத்தில் முக்கிய ஆய்வுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுவதில் சிறப்புப் பங்காற்றியவர் என்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...