???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! 0 கர்நாடக தேர்தல்: முதல்வர் சித்தராமையா வேட்புமனுத் தாக்கல் 0 நிர்மலாதேவி விவகாரத்தில் CBI விசாரணை தேவை: வைகோ 0 எஸ்வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது: கனிமொழி 0 எச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: மத்திய அரசு பரிசீலனை 0 சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டாவது காமெடியனாக களமிறங்கும் யோகி பாபு 0 குஜராத் கலவர வழக்கு: முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை! 0 அவதூறு கருத்துகள் பரப்பும் எச்.ராஜா மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் 0 பேராசிாியை நிா்மலா தேவியை ஐந்து நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0 கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு! 0 ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விஜயகாந்த், தே.மு.தி.க.வினர் கைது! 0 பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்! 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு! 0 ஆறாவது ஐ.பி.எல் சதம் : கெத்து காட்டிய கெயில்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மூன்றாவது நாளாகத் தொடரும் ஸ்ட்ரைக்: டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   14 , 2018  00:02:44 IST

கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை இன்று மாலை மும்பையில் நடைபெறுகிறது. எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று முந்தினம் தொடங்கிய கால வரையற்ற போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய ஆறு மாநிலங்களில்  இரண்டாவது நாளாக இன்றும் கியாஸ் டேங்கர் லாரிகள் இயங்கவில்லை. இதனால் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதற்கிடையே டேங்கர் லாரி  உரிமையாளர்களை  பேச்சு வார்த்தைக்கு வரும் படி எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அழைப்பு விடுத்துள்ளன.  இன்று மாலை நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் வாபஸ் ஆக வாய்ப்புள்ளது. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...