???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் 0 பஞ்சாப் ரயில் விபத்து: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு 0 சபரிமலை விவகாரம்: 3 மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை 0 பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதில் பாதுகாப்பு இல்லை: நடிகர் சிவக்குமார் 0 உலகம் உள்ள வரை வடகலை, தென்கலை பிரச்னை தீராது: நீதிமன்றம் சொல்கிறது! 0 போராட்டம், கலவரங்களை கடந்து 18 படிகளில் ஏறினார் பெண் பக்தை 0 #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா 0 சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் 0 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஸ்டாலின் ஆலோசனை! 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஊசிவெடியாக வெடித்துள்ளது: தமிழிசை

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   14 , 2018  06:31:25 IST

18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு ஊசிவெடியாக வெடித்துள்ளது என, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், “இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். ஒரு நீதிபதி தகுதி நீக்கம் செல்லும் என்கிறார். மற்றொரு நீதிபதி செல்லாது என்கிறார். இந்த தீர்ப்பு தீர்வில்லாமல் வந்திருக்கிறது. தீர்வை தரும் தீர்ப்பைததான் எதிர்பார்த்தோம். இந்த தீர்ப்பில் யாருக்கும் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை. வழக்கின் தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்குமா அல்லது புஷ்வாணமாக ஆகிவிடுமா என எதிர்பார்த்திருந்த நிலையில், இத்தீர்ப்பு ஊசிவெடியாக வெடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...