அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அந்திமழையின் 'கூண்டுக்கு வெளியே' நூலுக்கு தமிழக அரசு விருது!

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   18 , 2020  18:22:29 IST


Andhimazhai Image

அந்திமழை பதிப்பகம் வெளியிட்ட 'கூண்டுக்கு வெளியே' புத்தகத்திற்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக வழங்கப்படும் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு வெளியான புத்தகங்களில், வேளாண்மையியல், கால்நடையியல் பிரிவில் மருத்துவர் ந. பன்னீர்செல்வம் எழுதிய 'கூண்டுக்கு வெளியே' புத்தகம் பரிசு பெற்றிருக்கிறது.

 

இதற்காக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பரிசு பெற்ற நூல்கள்:

 

                        நூல்

                  நூலாசிரியர்

                    பதிப்பகம்

கூண்டுக்கு வெளியே

  மரு ந. பன்னீர்செல்வம்

    

அந்திமழை

 

கருணைக்கடல் இராமானுசர் காவியம்

சிற்பி பாலசுப்ரமணியம்

பழனியப்பா பிரதர்ஸ்

மனம் விட்டுப் பேசலாம்

கவிதாயினி மணி அர்ஜூனன்

மணி அர்ஜூனன் பதிப்பகம்

தேவைதைகளால் தேடப்படுபவன்

தங்கம்மூர்த்தி

படி வெளியீடு

சூல்

சோ. தர்மன்

அடையாளம்

வையாசி 19

இன்பா சுப்ரமணியன்

யாவரும்

அவ்வையார்

அவ்வை இரா. நிர்மலா

விழிச்சுடர்ப் பதிப்பகம்

தியாரூ சிறுகதைகள்

கவிஞர் தியாரூ

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சிட்டுச் சிறார்களே

பாவலர் பழனி தட்சணாமூர்த்தி

பாவலர் பழனி தட்சணாமூர்த்தி

திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும்

ச.சு. இளங்கோ

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு

முனைவர் அ. காமட்சி

முனைவர் செ. கல்பனா

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

திப்புவின் வாள்

மரு. வெ. ஜீவானந்தம்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

நிச்சயமற்ற பெருமை - இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்

பேராசிரியர் பொன்னுராஜ்

பாரதி புத்தகாலயம்

பிறமொழி - தமிழ்மொழி அகரமுதலி

கவிக்கோ ஞானச்செல்வன்

ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

அறிவியல் அ முதல் ஃ வரை

ஆத்மா கே. இரவி

ஆயிசா இரா. நடராசன்

பாரதி புத்தகாலயம்

பாலி முதல் மியான்மார் வரை

மாத்தனை சோமு

தமிழ்க்குரல் பதிப்பகம்

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்

கி. வீரமணி

திராவிட கழக (இயக்க) வெளியீடு

காமராஜ் வரலாறு

எஸ்.பி. கணேசன்

காமராஜ் விழிப்புணர்வு மையம்

சதிலீலாவதி முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை

கவிஞர் பொன். செல்லமுத்து

மணிவாசகர் பதிப்பகம்

தொல்குடி வேளிர் வேந்தர் (பண்டைத் தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றிய ஆய்வு)

ர. பூங்குன்றன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கணித வரலாறு

பேரா.பி. முத்துக்குமரன்

பேரா. எம். சாலமன் பெர்னாட்ஷா

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

வள்ளலாரின் சமூகச் சிந்தனைகள்

முனைவர் மு. நீலகண்டன்

கனிஷ்கா புத்தக இல்லம்

பஞ்சாயத்து தேர்தல் முதல் பாராளுமன்றம் தேர்தல் வரை

தி. சற்குணபிரபு

ஏகம் பதிப்பகம்

இந்தியப் பொருளாதாரம் முக்கிய கருத்துகள் - எளிய தமிழில்

சங்கர் கணேஷ் கருப்பையா

கவின் முகில் பதிப்பகம்

இரத்தமே உயிரின் ஆதாரம்

டீ.பி.ராகவ பரத்வாஜ்

எல்.கே.எம். பப்ளிகேஷன்

சித்த மருத்துவக் களஞ்சியம்

மரு. கே.எஸ். சுப்பையா பாண்டியன்

கற்பகம் புத்தகாலயம்

வியப்பில் ஆழ்த்தும் சித்தர்கள்

மா.ந. திருஞானசம்பந்தன்

வானதி பதிப்பகம்

எண்ணங்கள் தரும் அபார வெற்றி

உதய சான்றோன்

நர்மதா பதிப்பகம்

சங்க இலக்கியத்தில் சூழலியம்

ஆ. அரிமாப்பாமகன்

இராசகுணா பதிப்பகம்

கிரிப்டோ கிராஃபி எனும் மறைமுக குறியீடு பற்றிய விளக்கமும் பயன்களும்

பா. வெங்கிட சுப்பிரமணியம்

மணிமேகலைப் பிரசுரம்

வளரும் ஒலிபரப்புக்கலை

கோ. செல்வம்

விஜய வேங்கடம்

வானதி பதிப்பகம்

திருக்குறள் - (வார்ப்புரை) தெளிவுரை மற்றும் கருத்துரை

கவிஞர் பிரபாகரபிரபு

தமிழ்க்கவி பதிப்பகம்

யோகா உடற்கல்வி உடல்நலக் கல்வி

இரா. தங்கலஷ்மி

சாந்தா பப்ளிஷர்ஸ்

பெண் - சமூகம் சமத்துவம்

முனைவர் பத்மாவதி விவேகானந்தன்

வள்ளிசுந்தர் பதிப்பகம்

முதுமையே உன்னை ஆராதிக்கின்றேன்

அருள்நிதி எஸ். சதானந்தம்

தாமரை பப்ளிகேஷன்ஸ்

 

 


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...