???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மத்திய அரசின் 3,676.55 கோடி நிதியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என தகவல்!

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   03 , 2019  02:33:43 IST


Andhimazhai Image
நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மக்களின் வீட்டு வசதி திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 3,676.55 கோடியை தமிழக அரசு பயன்படுத்தாமல் திரும்ப அளித்துள்ளதாக இந்திய தலைமை செலவு கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளர் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அரசு தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் அதேவேளையில், வீட்டு வசதி திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படாத விவகாரம் வெளிவந்திருக்கிறது.
 
சமூக - பொருளாதார நிலையில் நலிவுற்ற மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டம், அவர்களுக்கு குறைந்தபட்ச வசதிகளை ஏற்படுத்தித்தரும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால், பயனாளர்களை கண்டடைவது, நிதி வழங்குதலில் ஏற்பட்ட குறைபாடு மற்றும் செயல்படுத்துதலில் தாமதம் போன்றவை தமிழக அரசால் இந்த நிதியை பயன்படுத்தமுடியாமல் போனதற்கு காரணம் என்கிறார்கள். 
 
14வது நிதி ஆணையத்தின் கீழ், ஏழு நலத் திட்டங்களுக்காக 2017 - 2018-ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதியில், 2,243.84 கோடியை மட்டுமே தமிழக அரசு பயன்படுத்தியிருக்கிறது. இதில் 3,676.55 கோடியை திரும்ப  ஒப்படைத்துள்ளதாக  இந்திய தலைமை செலவு கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளரின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
 
 

English Summary
Tamilnadu not utilise the central government fund

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...