???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு அகவிலைப்படி 3 % உயர்வு!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   21 , 2019  01:29:22 IST

தமிழக அரசு ஊழியர்கள், ஆசியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களும் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது குறித்து அரசு ஊழியர் ஒருவர்  கூறுகையில்’ அரசு ஊழியர், ஆசிரியருக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வினால் ரூ 450 முதல் ரூ 6,500 வரை ஊதிய உயர்வும், ஓய்வூ தியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 225 முதல் ரூ 3,000 வரையும் ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.

அதிக அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடைவார்கள்’’ என்றார். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...