???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8,78,254 ஆக அதிகரிப்பு 0 தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது 0 இந்தியா உண்மையாகவே நல்ல நிலையில் உள்ளதா? ராகுல் காந்தி கேள்வி 0 பள்ளி மாணவா்களுக்கு காணொலி பாடங்களை பதிவேற்றித் தர உத்தரவு 0 அரசு பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 31 வரை தடை தொடரும் 0 இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம் 0 மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு 0 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டலத்தில் 96.17% பேர் தேர்ச்சி 0 நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு 0 தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு 0 தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு 0 கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது 0 நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விரைவில் ஒரே நாடு ஒரே ரேஷன்- தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்பு!

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   13 , 2020  23:56:23 IST

உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு.

 

2019-20ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கு ம் என மதிப்பீடு.

 

திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்.

 

கல்வித்துறைக்கு ரூ.31,181 கோடி ஒதுக்கீடு

 

தமிழக அரசின் கடன் ரூ. 4.56 லட்சம் கோடி.

 

தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

 காவல்துறைக்கு - 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

 சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

 நீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

 உணவுத்துறைக்கு 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

 கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

 மீன்வளத்துறைக்கு 1,229 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

 நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக 18,540 கோடி ஒதுக்கீடு.

 

பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

 உயர் கல்வித்துறை - 5,052 கோடி ரூபாய்  ஒதுக்கீடு.

 

 சுகாதாரத்துறை - 15,863 கோடி ரூபாய்  ஒதுக்கீடு

 

 தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

 தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

 

 தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.

 

 

அத்திக்கடவு அவினாசி திட்டம் ரூ.500 கோடி ஒதுக்கீடு . 

 

மின்சாரத்துறை .20,115.58 கோடி ஒதுக்கீடு. 

 

சாலை பாதுகாப்பு ரூ.500 கோடி ஒதுக்கீடு .

 

நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பாதுகாப்பிற்கு தனியாக பிரிவு உருவாக்கப்படும்.

 

5 புதிய மாவட்டங்களில் ரூ.550 கோடியில் பெருந்திட்ட வளாகம் அமைக்க கண்டறியும் பணி தொடக்கம்.

 

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் மேலும் 6 பெட்ரோல் நிலையங்கள் அமையும்.

 

அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப் பரிமாற்ற முறையில் பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை.

 

ஒரேநாடு ஒரே ரேஷன் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

 

நீதி நிர்வாகத்திற்க ரூ.1,403.17 கோடி நிதி ஒதுக்கப்படும்.

 

பேரிடர் மேலாண்மைத்துறைக்கு ரூ.1,360.11 கோடி ஒதுக்கீடு . 

 

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படும்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...