???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   20 , 2019  21:49:02 IST

சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் வேட்பாளராக ராகுலின் பெயரை முன் மொழிந்த ஸ்டாலின், அதனை கொல்கத்தா மாநாட்டில் ஏன் செய்யவில்லை என்று தமிழிசை சவுந்தர ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நெல்லையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
 
சென்னையில் பிரதமர் வேட்பாளராக ராகுலின் பெயரை அறிவித்த ஸ்டாலின், கொல்கத்த மாநாட்டில் ஏன் அவ்வாறு செய்யவில்லை?. கொல்கத்தாவில் நடைபெற்றது ஒரு வேடிக்கையான கூட்டம். ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்திருந்தால், மேடையில் அதனை அறிவித்து மற்ற தலைவர்களிடம் அவர் கருத்து கேட்டிருக்கலாம். அதனை ஏன் செய்யவில்லை? இவ்வாறு தமிழிசை கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...