???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் தமிழர் வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் கைது 0 நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து! 0 ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு 0 புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் 0 பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 0 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி 0 தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி 0 கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு 0 மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] 0 மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் 0 தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் 0 தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் 0 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை: தமிழிசை

Posted : புதன்கிழமை,   மார்ச்   08 , 2017  23:23:45 IST

மீனவர்கள் பிரச்சனையை தீர்ப்பதில் தமிழக அரசின் ஒத்துழைப்பு போதிய அளவில் இல்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்திதித்தார்.  அப்போது பேசிய அவர், 'கடந்த இரண்டு ஆண்டுகளாக மீனவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாத நிலையில், பாஜக அரசின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஓப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்பட்டுள்ளது. மீனவர் பிரச்சினையை தீர்க்க மாநில அரசின் ஒத்துழைப்பு போதிய அளவில் இல்லை' என்று குற்றம்சாட்டினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...