???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது: தமிழிசை

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   19 , 2019  22:33:30 IST

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் அமைந்துள்ள சத்திய சாய் ஆசிரமத்தில் சத்திய சாய்பாபாவின் 94வது பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த 18ந்தேதி தொடங்கியது.  இதில் உள்ளூர் மற்றும் வெளிநாடு என பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

தொடர்ந்து நேற்று 2வது நாளில் நடந்த விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  அவர் நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி வைத்து பேசும்பொழுது, பெண்கள் இன்றைய காலக்கட்டத்தில் அரசியலுக்கு வருவது என்பது மிகவும் சிரமமான செயலாக மாறிவிட்டது.  ஆனால், பாரதீய ஜனதா கட்சி அரசியலில் எனக்கு சிறந்ததொரு வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்று கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...