???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன்

Posted : சனிக்கிழமை,   மார்ச்   23 , 2019  20:18:56 IST

மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட்டை இழப்பார்கள் என்று தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் கூறியுள்ளார்.
 
தென்சென்னை தொகுதிக்குட்பட்ட தியாகராய நகரில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தென் சென்னை தொகுதியில் திமுக  சார்பில் களமிறங்கும் தமிழச்சி தங்கபாண்டியன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
 
அப்போது பேசிய அவர், தான் தென் தமிழகத்தை சேர்ந்தவர் என்றாலும் 30 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருவதாகக் கூறினார். திமுகவின் தேர்தல் அறிக்கைகளை மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தால் 40 தொகுதிகளிலும் திமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் தமிழச்சி தங்க பாண்டியன் நம்பிக்கை தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...