![]() |
டெல்லியில் மாநிலங்களவையில் அதிகம் ஒலிக்கும் மொழிகளின் வரிசையில் தமிழின் இடம் எது?Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 , 2021 16:31:46 IST
![]()
மாநிலங்களவையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில் தமிழ் நான்காவது இடத்தில் உள்ளது. இது 2019 – 2020 ஆம் ஆண்டின் புள்ளிவிவரம். கடந்த 2004 முதல் 2017 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டில் இந்தி, ஆங்கிலம் தவிர்த்து மற்ற பிராந்திய மொழிகளில் சபை உறுப்பினர்கள் அதிகமாகவே உரை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
|
|