???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #தமிழ் வாழ்க ஹேஷ்டேக்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   18 , 2019  06:15:51 IST


Andhimazhai Image
நாடாளுமன்றத்தில் இன்று தமிழக உறுப்பினர்கள் பதவியேற்றபோது, அனைவரும் தமிழில் உறுதிமொழியேற்று தமிழ் வாழ்க என கூறினர்.
 
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்க்ளில் 'தமிழ் வாழ்க' எனும் முழக்கம் பரவலாக பதிவு செய்யப்பட்டது. தமிழக மக்களவை உறுப்பினர்களின் செயலுக்கு வரவேற்பளிக்கும்விதமாக #தமிழ்_வாழ்க ஹேஷ்டேக் பதிவுசெய்யப்பட்டது.
 
இந்நிலையில், பிற்பகலுக்கு மேல் #தமிழ்_வாழ்க ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. 
 

English Summary
Tamil vazhga trending in twitter

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...