![]() |
ஈழத்தை மீட்டெடுக்க வேண்டும்: விடுதலைப் புலிகள்Posted : வெள்ளிக்கிழமை, நவம்பர் 27 , 2015 20:26:16 IST
மாவீரர் தினத்தை ஒட்டி விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் ஈழத்திற்காக மக்கள் வடித்த ரத்தமும், கண்ணீரும் ஒருபோதும் வீண்போகாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|