???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ​இந்திய ராணுவத்தை கேலி செய்து சீனா வீடியோ 0 பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லும்: ரிசர்வ் வங்கி 0 கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெறுவதில் பாஜக முதலிடம் 0 நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார் 0 11-ம் வகுப்பு பொது தேர்வு மாதிரி வினாவிடை வெளியீடு 0 சர்க்கரை மானியம்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் 0 அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பில் இழுபறி 0 சசிகலாவின் சீராய்வு மனு ஆகஸ்ட் - 22ல் விசாரணை 0 நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 வங்கு ஊழியர்கள் ஆகஸ்ட் 22ல் வேலை நிறுத்தம் 0 இன்ஃபோஸில் சிஇஓ ராஜினாமா 0 ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் சந்திப்பு 0 கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தல் வழக்கு : ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு 0 இபிஎஸ் அணியில் ஸ்லீப்பர் செல் : கட்சி நன்மைக்காக விரைவில் அதிரடி முடிவுகள் - டிடிவி தினகரன் 0 இலங்கை கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'தமிழ்நாடு' 50!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   18 , 2017  22:59:22 IST


Andhimazhai Image
சுதந்தர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் 1956 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டன. தமிழகத்துக்கு அப்போதைய பெயர் 'மதராஸ்'.  இந்தப் பெயரை "தமிழ்நாடு" என மாற்றக்கோரி விருதுநகரில் உண்ணாவிரதத்தை தொடங்கினார் சங்கரலிங்கனார். தனது 78 வயதிலும் தொடர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்திய சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கி 76வது நாளான 1956 அக்டோபர் 13இல் உயிர்நீத்தார்.
 
1967- ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு தியாகி சுந்தரலிங்கனாரின் தியாகத்தை நிறைவேற்றும் வகையில் 1968 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றி பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடுகிறது!


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...