அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு 0 “என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன் 0 இரண்டாவது டி20: இந்திய அணி பேட்டிங்! 0 இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் நேரம் 1 நிமிடமாக அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மூன்றாவது முறையாக இணைந்த தமன்னா ஜோடி

Posted : திங்கட்கிழமை,   மே   06 , 2019  17:22:30 IST

விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா நடித்துள்ள 'தேவி 2' திரைப்படம் இம்மாதம் 31-ஆம் தேதி வெளியாகிறது.
 
விஜய் இயக்கத்தில் உருவான 'தேவி' இரண்டு பாகங்களிலும் நடித்த பிரபு தேவா - தமன்னா மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. 
 
ஆனால், இம்முறை அவர்கள் இருவரும் இந்தியில் நடிக்கின்றனர். உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்கிரி டோலட்டி இயக்கும் 'காமோஷி' என்கிற இந்தி படத்தில் பிரபு தேவாவுடன் நடிப்பதாக அறிவித்து தமன்னா இதன் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.

English Summary
Tamanna prabu deva joins again

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...