???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விநியோகஸ்தர்களை காப்பாற்ற முடியாதவர் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்? - டி.ராஜேந்தர் தாக்கு

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   08 , 2020  07:45:02 IST

படம் வசூல் செய்யாததால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களை காப்பாற்ற முடியாதவர் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார் என விநியோகிஸ்தர் சங்க தலைவர் டி.ராஜேந்தர் கேள்வியெழுப்பியுள்ளார்.
 
'தர்பார்' வசூல் செய்யாததால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்ததாக சிக்கல் எழுந்துள்ளது. இதுதொடர்பில் நடிகர் ரஜினியை விநியோகிஸ்தர்கள் நேரில் சந்திக்க முயன்றனர். மேலும், விநியோகஸ்தர்கள் மிரட்டுவதாக பாதுகாப்பு கேட்டு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மனு தாக்கல் செய்தார்.
 
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர், விநியோகஸ்தர்களை காப்பாற்ற முடியாதவர் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார் என ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், விநியோகஸ்தர்கள் மீது அளித்த புகாரை ஏ.ஆர். முருகதாஸ் தாமாக முன்வந்து வாபஸ் பெற வேண்டுமென அவர் கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...