![]() |
ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம்Posted : சனிக்கிழமை, ஜுலை 13 , 2019 00:17:10 IST
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி தனது நிறுவத்தின் முதன்மை திட்ட மேலாளராக சம்யுக்தா விஜயன் என்ற திருநங்கையை நியமனம் செய்துள்ளது. பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்த சம்யுக்தா 10 ஆண்டுகளாக அமேசான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அதன்பின்னர் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்ட சம்யுக்தா ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பேஷன் டிசைனராகவும் இருந்தார்.
|
|