செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
ஆட்குறைப்பு செய்யும் ஸ்விக்கி!
உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகி, ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பாக அறிவித்துள்ளது. 'ஸ்விகி நிறுவனத்துக்கு இது மிகவும் சோகமான…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
ஆட்குறைப்பு செய்யும் ஸ்விக்கி!
Posted : திங்கட்கிழமை, மே 18 , 2020 11:06:35 IST
உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகி, ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பாக அறிவித்துள்ளது. 'ஸ்விகி நிறுவனத்துக்கு இது மிகவும் சோகமான தினங்களில் ஒன்று எனவும், எதிர்பாராதவிதமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படும். ஸ்விகி நிறுவனத்தில் பணியாற்றிய வருடங்களின் அடிப்படையில் ஒரு வருடத்துக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்படும். பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கான மருத்துவ காப்பீடு இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சொமேட்டோ நிறுவனம் 13 % பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
|