???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்தார் சுஷ்மா ஸ்வராஜ்

Posted : சனிக்கிழமை,   மார்ச்   07 , 2015  00:12:10 IST

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு நேற்று புறப்பட்டு சென்றார். அவர் இலங்கை அதிபர் மாளிகையில் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்தார்.  மேலும் இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசக்கூடும் என்றும் டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்திய மீனவர்கள் அவர்கள் எல்லைக்குள் மீன் பிடிக்கட்டும் என்றும், கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தர மாட்டோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...