அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயன்றார்- முதல்வர் குற்றச்சாட்டு 0 டிராக்டர் பேரணிக்கு தயாராகும் விவசாயிகள் 0 தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் ராகுல்! 0 இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழு 0 சூர்யாவைப் பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி 0 டிவிட்டரில் அசுரனாக மாறிய தனுஷ் 0 பா.இரஞ்சித் படத்தில் ஹீரோவான யோகிபாபு 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விடுதலைப் புலிகள் ஆதரவாளருக்கு அமெரிக்காவில் முக்கிய பொறுப்பு!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   12 , 2020  00:05:29 IST


Andhimazhai Image

விடுதலைப் புலிகள் ஆதரவாளரான சுசன் ரைஸ் என்பவருக்கு அமெரிக்காவில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் வருகிற 2021 ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதனையடுத்து மாற்றங்களுக்கான சபையில் முக்கிய பொறுப்பில் சுசன் ரைஸ் நியமிக்கப்படவுள்ளார். இவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, இலங்கைப் படையினர் முன்னெடுத்த போரை நிறுத்த முயற்சித்தவர். மேலும், இலங்கைக்கு அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் திட்டங்களை கொண்டு வர முயற்சித்தவர்.

சுசன் ரைஸ் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவர். ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...