???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சக்திவாய்ந்த குரல்கள் அமைதியாக இருப்பது ஏன்? ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி 0 தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் 0 பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் 0 ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் 0 கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மோடியை இழிவாக விமர்சித்த ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   15 , 2019  03:03:40 IST

ரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என விமர்சித்தது தொடர்பில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை இழிவாக விமர்சித்ததாக ராகுல் காந்தி மீது பாஜக வழக்கு தொடர்ந்தது. ரஃபேல் விவகாரத்தில் ராகுல் தனது சொந்தக் கருத்துகளையும் இணைத்து ஊடகங்களில் பிரதமரை இழிவாக பேசுகிறார் என அதில் கூறப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் ராகுல் காந்தி இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
 


English Summary
Supreme court notice for rahul

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...