அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சூப்பர் சிங்கர்: முதலிடம் பிடித்த ஸ்ரீதர் சேனா!

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   27 , 2021  12:41:56 IST

சூப்பர் சிங்கர் சீசன்-8 இறுதிச் சுற்றில் ஸ்ரீதர் சேனா, முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.


விஜய் டிவியில் 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளில் சூப்பர் சிங்கர் நடைபெற்று வருகிறது.
 

இந்த நிலையில், சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்-8 ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனின் இறுதிப் போட்டியில் நேற்று முத்து சிற்பி, பரத், அனு ஆனந்த், அபிலாஷ், ஸ்ரீதர் சேனா, மானசி ஆகிய 6 பேர் போட்டியிட்டனர்.


இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இசையமைப்பாளர்கள் அனிருத், சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் மாணிக்கம் விநாயகம், சித்ரா, பென்னி தயால், எஸ்.பி.பி.சரண், உன்னி கிருஷ்ணன், அனுராதா உள்ளிட்டோர் இருந்தனர்.


இதில் நடுவர்கள் முடிவு மற்றும் மக்களின் வாக்குகள் அடிப்படையில், முதலிடத்தை ஸ்ரீதர் சேனா(ரூ. 10 லட்சம்), இரண்டாம் இடத்தை பரத்(ரூ. 3.5 லட்சம்), மூன்றாம் இடத்தை அபிலாஷ்(ரூ. 2 லட்சம்) வென்றனர். மேலும், மாற்றத்திற்கான போட்டியாளர் என்ற விருதை முத்து சிற்பி(ரூ. 1 லட்சம்) பெற்றார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...