???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் 0 பஞ்சாப் ரயில் விபத்து: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு 0 சபரிமலை விவகாரம்: 3 மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை 0 பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதில் பாதுகாப்பு இல்லை: நடிகர் சிவக்குமார் 0 உலகம் உள்ள வரை வடகலை, தென்கலை பிரச்னை தீராது: நீதிமன்றம் சொல்கிறது! 0 போராட்டம், கலவரங்களை கடந்து 18 படிகளில் ஏறினார் பெண் பக்தை 0 #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா 0 சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் 0 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஸ்டாலின் ஆலோசனை! 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சன்னி லியோன் புத்தாண்டு நிகழ்ச்சி: கர்நாடக அரசு அனுமதி மறுப்பு!

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   16 , 2017  00:25:57 IST

பெங்களூர் வொயிட் ஆர்க்கிட் கன்வென்சன் மையத்தில்  புத்தாண்டை முன்னிட்டு, பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆபாச நடிகையான சன்னி லியோன், கலந்து கொண்டால் கலாச்சாரம் பாதிக்கும் என்று கூறி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு மிரட்டலும் விடுத்தனர். இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. 
 
சன்னி லியோனின் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பெங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். கடந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும் பெங்களூரில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடக அரசு அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...