![]() |
சுல்தான்: திரை விமர்சனம்!Posted : சனிக்கிழமை, ஏப்ரல் 03 , 2021 12:45:55 IST
மும்பையில் ரோபோட்டிக்ஸ் என்ஜினியராக இருக்கும் கார்த்திக்கு தனியாக ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை. சென்னையில் பிறந்து வளர்ந்த கார்த்திக்கு அப்பாவின் (நெப்போலியன்) தொழில் பிடிக்காத காரணத்தால் எப்போதாவதுதான் சென்னை வருவார். அப்படி ஒரு முறை சென்னை வரும் கார்த்தி எதிர்பாராத நிகழ்வுகளால் சேலம் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு செல்கிறார். மலையடிவாரத்தில் உள்ள அந்த கிராமத்தினரிடமிருந்து விவசாய நிலங்களைப் பறிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து நிலங்களை கார்த்தி பாதுகாத்தாரா? இல்லையா? என்பதுதான் சுல்தான்.
|
|