???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   07 , 2019  23:13:00 IST

பாஜக மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"இந்திய தண்டணை சட்டத்தின் அடிப்படையில் என்கவுண்டர் தவறு. ஆனால், அதே நேரம் குற்றவாளிகள் ஆயுதங்களை வைத்து போலீசாரை தாக்க முயற்சி செய்து உள்ளனர் என்று கூறுகின்றனர். எனவே இதில் முழுனையான விசாரணை தேவை.

வெங்காய விலை உயர்வு நம்முடைய தோல்வி தான். சரியான பொருளாதார கொள்கையை நாம் பின்பற்ற வில்லை. ஏற்கனவே நம் நாட்டு மக்களிடம் கையில் பணம் இல்லை. வருமான வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் அப்போது தான் பொருளாதார பிரச்சினைகள் சரி ஆகும் என்றார்.

மத்திய அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்தி, இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்கலாம் என்ற கேள்விக்கு, “இதை நிர்மலா சீதாராமனை தான் கேட்க வேண்டும். நான் நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனை ஆகி வருகிறது. ஆனால், நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே?” என்றார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...