???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ் 0 வைகோவின் சிறை காவல் நீட்டிப்பு 0 படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கக்கோரி வேலைநிறுத்தம் 0 2,500 ரூபாயில் விமான பயணம்! 0 சேலம் உருக்காலை விற்பனை: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 சென்னையில் டிடிவி தினகரனிடம் விசாரணை 0 அதிமுக தலைமையகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் 0 பாஜக சதியால் கைது: நாஞ்சில் சம்பத் 0 தினகரன் கைது பின்னணியில் பாஜக இல்லை: தமிழிசை 0 லஞ்சப் புகார்: நள்ளிரவில் தினகரன் கைது 0 மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது: நீதிமன்றம் 0 புத்திசாலித்தான கேரக்டர் கொடுங்கள்: ஜோதிகா 0 நக்ஸல் தாக்குதல்: 4 தமிழக சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி 0 திருவாரூரில் மு.க.ஸ்டாலின் கைது 0 சுகேஷை எனக்குத் தெரியும்: தினகரன் ஒப்புதல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தருண் விஜய்க்கு மாணவர்கள் எதிர்ப்பு

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   20 , 2017  08:16:37 IST

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி., தருண் விஜய்க்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழக அரங்கத்திற்குள் வந்த தருண் விஜயை வெளியேறுமாறு முழக்கமிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது. தென்னிந்தியர்களை கறுப்பர்கள் என தருண் விஜய் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவி‌‌த்தே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...