???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா! 0 தமிழகத்திற்கு சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்! 0 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! 0 தமிழகம்-புதுவையில் முதல் நாளில் 23 பேர் மனுத்தாக்கல்! 0 ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற கிருஷ்ணசாமிக்கு அனுமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தொடரும் எதிர்ப்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   10 , 2014  07:16:58 IST

துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய்யும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாசும் மீண்டும் இணைந்து கத்தி என்ற படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திரைப்படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த நிறுவனம் இலங்கை அரசுக்கு ஆதரவான நிறுவனம் என தமிழகத்தில் உள்ள பல அமைப்புகள் கருதுகின்றன. இதனால், இந்தப் படத்திற்கு பல தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துவந்தன.
பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் வாழ்க்கையை மையப்படுத்தி புலிப்பார்வை என்ற படத்தை பிரவீண் காந்தி என்ற இயக்குனர் உருவாக்கிவருகிறார். இந்தப் படத்தில் பாலச்சந்திரனை சிறுவர் போராளியாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி இதற்கும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.தங்களுடைய எதிர்ப்பை மீறி இந்தப் படங்கள் வெளியானால் தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாக மாணவர் அமைப்புகளும் தெரிவித்துள்ளன.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...