![]() |
144 தடை உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை!Posted : புதன்கிழமை, மார்ச் 25 , 2020 09:36:45 IST
கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணியிலிருந்து அமலுக்கு வந்தது. 5 பேருக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது, தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றக்கூடாது போன்ற எச்சரிக்கைகளை காவல்துறை விடுத்திருந்தது.
|
|