அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டிச.26 - பங்குச் சந்தை

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   26 , 2012  17:19:48 IST

இன்று காலையில் துவக்கத்திலேயே சற்று உயர்வுடன் துவங்கிய பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி, முடிவின்போது முறையே 162 மற்றும் 50 புள்ளிகள் உயர்ந்து 19417லும், 5905லும் முடிவடைந்தன. வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்கள், உலோக உற்பத்தி நிறுவனப் பங்குகளின் விலைகள் உயர்ந்து வர்த்தகமாயின. FMCG மற்றும் மென்பொருள் நிறுவனப் பங்குகள் சற்றே விலை குறைந்து காணப்பட்டன.

பெர்கர் பெயின்ட்ஸ் ,எய்ச்சேர் மோட்டார்ஸ், Glenmark Pharma , முத்தூட் பைனான்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சுமார் 4 முதல் 7 சதவிகிதம் வரை விலை உயர்ந்து வர்த்தகமாயின. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. டிசம்பர் மாதத்தில் மட்டும் 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை இதுவரை முதலீடு செய்துள்ளன. 2012ஆம் ஆண்டில்  மொத்தமாக இதுவரை 23 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

இன்று தேசியப் பங்குச் சந்தையில் 782 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் 640 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. நாளை டிசம்பர் மாதத்திற்கான Derivatives காலாவதி ஆகும் தினமாகையால் சந்தை மிகுந்த ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...