???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அக்-30 பங்குச் சந்தை

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   30 , 2012  07:32:16 IST

இந்தியப் பங்குச் சந்தையில் இன்று பெரும்பாலான பங்குகள் சரிவைச் சந்தித்து , சென்செக்ஸ் மற்றும் Nifty குறியீடுகளை முறையே 204 , 67 புள்ளிகள் குறைத்து 18430 க்கும் 5597 க்கும் தள்ளியது. அனைவரும் எதிர்பார்த்த ரிசர்வ் வங்கியின் மானிட்டரி பாலிசி இன்று வெளியானது. வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லாமலும் CRR  எனப்படும் பணம்  இருப்பு விகிதம்  (Cash Reserve Ratio )வில் 25 தசமப் புள்ளிகள் குறைத்தும் (4 .5 லிருந்து 4 .25 ) வெளியானது. இருப்பினும் இந்த அறிக்கையின் சில மாற்றங்கள், (முக்கியமாக Restructured Loans சம்பந்தமான), வங்கிகள் மற்றும்  நிதித்துறைப் பங்குகளுக்கு சாதகமாக இல்லாத நிலையில் அவை பெரும் சரிவுக்கு ஆளாகின. Bank Of Baroda , பஞ்சாப் நேசனல் வங்கி மற்றும் SBI ஆகியவை முறையே 5 .4 , 3 .6 , 3 .3 சதவிகிதங்கள் குறைந்தன.

இந்த சரிவிலும் தொழில் நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் கொஞ்சம் கைகொடுத்துத் தூக்கி விட்டன. TCS மற்றும் இன்போசிஸ் தலா 1 சதவிகிதம் விலை உயர்ந்து வர்த்தகமாயின . மொத்தத்தில் 1045 பங்குகள் விலை குறைந்தும் 389 பங்குகள் விலை குறைந்தும் முடிந்தன. அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் Sandy புயலின் பாதிப்பினால் இன்று இரண்டாவது நாளாக மூடப் பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...