???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அக்.29 -பங்குச் சந்தை

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   29 , 2012  07:00:43 IST

கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பங்குச் சந்தையில் நிலவி வரும் "கோமா" நிலை, வாரத்தின் தொடக்க நாளான இன்றும் தொடர்ந்தது. நேற்றைய கேபினெட் மந்திரிசபை மாற்றம் சிறிய அளவிலாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த பங்கு வர்த்தகர்கள் ஏமாற்றத்தை தழுவினர். கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நீடித்து வரும் இந்த தேக்க நிலை, கடந்த இரு வருட காலத்தின் மிக நீண்ட தேக்க நிலை எனலாம். சென்செக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்து 18635 லும் Nifty 1 புள்ளி உயர்ந்து 5665 லும் முடிந்தன.

ரிலையன்ஸ், ITC , HDFC , விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் BHEL , ICICI , டாட்டா மோட்டார்ஸ் நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. நாளை வெளிவரப் போகும் அறிக்கையில் ரிசர்வ் வங்கி CRR மற்றும் ரேபோ விகிதத்தை 25 புள்ளிகள் குறைக்கலாம் என்று வல்லுனர்கள் நம்புகிறார்கள். இந்த அறிக்கை வங்கிகள் மற்றும் நிதித்துறைப் பங்குகளில் நாளை சின்ன அல்லது பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

மற்ற நாடுகளின் சந்தைகளிலும்  தொய்வு நிலை தொடர்கிறது. அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட புயலின் தாக்கத்தை முன்னிட்டு இன்று அமெரிக்க பங்குச் சந்தைகள் மூடப் படுகின்றன.


English Summary
Sensex and Nifty closed flat, as the traders and investors are cautious of half-yearly monetary policy review by the Reserve Bank of India (RBI), scheduled to be published tomorrow.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...